கனடாவில் அதிகளவில் இவர்களே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்!
Canada
Covid19
Children
CoronaVirus
TheresaTam
By Shankar
சிறுவர்கள் அதிகளவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகின்றனர் என கனேடிய பிரதம போதுச் சுகாதார அதிகாரி டொக்டர் தெரேசா டாம் (Theresa Tam) தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 12 வயதுக்கும் குறைந்த சிறுவர் சிறுமியர் மத்தியில் கொரோனா தொற்று அதிகளவில் பதிவாகும் போக்கினை அவதானிக்க முடிகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாளாந்த மொத்த கொரோனா தொற்றாளர்களில் 12 வயதுக்கும் குறைந்த 20 வீதமானவர்கள் உள்ளடங்குகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏனைய வயது பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US