பிரித்தானியாவில் மகனின் கல்லறையில் கேக் வெட்டி கொண்டாடிய தாய்!

United Kingdom
By Sundaresan Sep 29, 2022 07:01 AM GMT
Report

பிரித்தானியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம், மூளைச்சாவு அடைந்ததால் உயிர் ஆதரவு (life support) நிறுத்தப்பட்டு உயிரிழக்கச் செய்த 12 வயது சிறுவன் ஆர்ச்சி பேட்டர்ஸ்பீயின்(Archie Batterspie) தாய், கடந்த வெள்ளிக்கிழமை மகனின் கல்லறை மீது கூடாரம் அமைத்து, கேக் வெட்டி கொண்டாடியதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை கூறி தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு இப்போது பதிலடி கொடுத்துள்ளார்.

ஆர்ச்சி பேட்டர்ஸ்பீயின்(Archie Batterspie) தாய் ஹாலி டான்ஸ் (Hollie Dance), அவரது கல்லறை மேல் கூடாரம் போட்டு, பார்ட்டி நடத்தியதாகவும், அந்த விழாவில் மதுபானங்கள் வழங்கப்பட்டதாகவும், இசைக்கச்சேரி நடத்தியதாகவும், சவுத்எண்ட் கவுன்சிலுக்கு குடியிருப்பு வாசிகளால் புகார் அளிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் மகனின் கல்லறையில் கேக் வெட்டி கொண்டாடிய தாய்! | Mother Celebrated Cutting Cake Son Grave Britain

ஆனால், வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வில் இசையும் மதுவும் இருந்ததாகக் கூறப்படுவதை ஹோலி டான்ஸ் மறுக்கிறார். அவர் தனது மகனின் கல்லறையில் நடந்த அந்த பார்ட்டி தனது பிறந்தநாளைக் குறிக்கிறது என்றும் இசை அல்லது மதுபானம் இல்லை என்றும் உறுதியாகக் கூறுகிறார்.

ஹாலி டான்ஸ் (Hollie Dance) கூறுகையில், வெள்ளியன்று தான் கல்லறையில் கூடாரம் வைத்திருந்தேன், ஏனெனில் அன்று மழை பெய்யும் என்று முன்னறிவிப்பு வெளியானது.

யாரோ ஒருவர் எனக்கு ஒரு ஸ்டார்பக்ஸ் காபி மற்றும் ஒரு பாக்ஸ் மில்க் சாக்லேட் வாங்கி கொடுத்தால், அது உடனே பிறந்தநாளுக்கான பார்ட்டி கொண்டாட்டம் என்று சொல்வார்கள், அதனால் நாங்கள் குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ளவேண்டும், அப்படித்தானே.., இல்லையெனில் அது முட்டாள்தனம் என்று கேள்வி எழுப்பி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

பிரித்தானியாவில் மகனின் கல்லறையில் கேக் வெட்டி கொண்டாடிய தாய்! | Mother Celebrated Cutting Cake Son Grave Britain

மேலும், மக்கள் தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் அனுப்பியதாகவும், மகனின் கல்லறையில் போலி தூக்கு கயிறுகள் போட்டு தங்களை மனா உளைச்சலுக்கு தள்ளுவதாகவும் கூறினார்.

ஆகஸ்ட் 6 ஆம் திகதி உயிர் ஆதரவு நிறுத்தப்பட்ட ஆர்ச்சி(Archie Batterspie), இம்மாதம் 13ம் திகதி அடக்கம் செய்யப்பட்டார். ஆர்ச்சியின் இறுதிச் சடங்கு சவுத்எண்ட்-ஆன்-சீயில் உள்ள பிரிட்டில்வெல், செயின்ட் மேரி தேவாலயத்தில் நடைபெற்றது. 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US