ரொறொன்ரோவில் மாயமான மகனுக்காக தவிப்புடன் காத்திருக்கும் தாயார்!
கனடா- ரொறொன்ரோவை சேர்ந்த ரஹீம் வைட் (Raheem White) காணவில்லை எனப் புகாரளிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகின்ற நிலையில் பொலிஸ் விசாரணைகள் ஸ்தம்பிக்கத் தொடங்கியதாக உணர்கிறேன் அவரது தாயார் ரோஸ்மேரி (Rosemarie) , கவலை வெளியிட்டுள்ளார்.
அதோடு ரோஸ்மேரி ஒயிட் (Raheem White), ஒன்ட்டின் பிராம்ப்டனில் வளர்ந்த ரஹீமின் குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்தார்.
"ரஹீம் ஒரு அற்புதமான இளைஞன். என்றும், "அவர் எப்போதும் எல்லோருடனும் பழகுவார் எனவும் அவரது தாயார் கூறினார். " ரஹீம் (Raheem White) சிறுவயதில் லிட்டில் லீக் பேஸ்பால் மற்றும் டேக்வாண்டோவில் பங்கேற்றார், இளம் வயதிலேயே இளைஞர் இசையில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.
அவர் காணாமல் போன நேரத்தில், ரஹீம் (Raheem White) உள்ளூர் DJ ஆக பணிபுரிந்து வந்ததாகவும் அவர் தாயார் கூறிய நிலையில், ரஹீம் (Raheem White) தனது காதலியுடன் செல்ல திட்டமிட்டிருந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
MISSING:
— Toronto Police Operations (@TPSOperations) December 2, 2021
Raheem White, 26
- last seen December 1, at 2:30 p.m. Lake Shore Boulevard West and Ellis Avenue.
- described as 6'2", 201 lbs., brown hair in dreadlocks with brown eyes.
- wearing a black jacket, black pants and orange toque and a black backpack.#GO2317921
^ep2 pic.twitter.com/kgL8qZbkYP
ரஹீம் (Raheem White) கடைசியாக டிசம்பர் 1 ஆம் தேதி ரொறன்ரோவில் உள்ள ஒஸ்லர் தெரு மற்றும் பெல்ஹாம் அவென்யூ பகுதியில் பிற்பகல் 3:30 மணியளவில் காணப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் ரஹீமுக்குச் (Raheem White) சொந்தமான ஒரு வாகனம், அவரது பணப்பை மற்றும் தனிப்பட்ட உடமைகளுடன் புலனாய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது செல்போன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும், தனது மகனின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து கடவுளை பிரார்த்தனை செய்வதாக ( Raheem White) இன் தாயார் தவிப்புடன் கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022