2 வயது குழந்தையின் திடீர் மரணம்: சிக்கிய ரொறன்ரோ இளைஞர்

toronto crime
By Arbin May 12, 2021 10:10 AM GMT
Report

ரொறன்ரோவில் 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்த விவகாரத்தில் இளைஞர் ஒருவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 19ம் திகதி மருத்துவமனை ஒன்றில் இருந்து பொலிசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விசாரிக்க சென்ற பொலிசாரிடம், 2 வயது குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட விவகாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள குழந்தையின் உடற்கூராய்வில், சந்தேகத்தை ஏற்படுத்தும் காரணங்கள் கண்டறியப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ரொறன்ரோ பொலிசார் மே 10ம் திகதி 28 வயதான Rodrigo Flores Romero என்பவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

மரணமடைந்த 2 வயது குழந்தையும் கொலை வழக்கு பதியப்பட்டுள்ள Romero உம் நன்கு அறிமுகமானவர்கள் எனவும், ஆனால் அவர்களின் உறவு குறித்து மேலதிக தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர். 

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US