கணேமுல்ல சஞ்சீவ கொலை; பிரதான சந்தேகநபர் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு
Murder
Ganemulle sanjeewa
High Court of Sri Lanka
By Sulokshi
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான மனோஜ் சுரங்க லியனகே எனப்படும் 'படுவத்தே சமர' என்பவரை எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (04) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஜர்பைஜானில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், கடந்த மே மாதம் 10ஆம் திகதி இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
அதன் பின்னர் அவர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US