100 ரூபாய் தர மறுத்த பெண்ணை கொலை செய்த நபர்

Sri Lanka Police Ratnapura Sri Lanka Police Investigation
By Steephen Jun 03, 2022 05:31 AM GMT
Report

இரத்தினபுரி, ஹெலபாத்த மஹிராகல பிரதேசத்தில் பெண்ணொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்ட 27 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பாக கேஹெல்ஹோவிட்டகம பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதான இந்த சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனக் கூறப்படுகிறது.

100 ரூபாய் கேட்ட சந்தேக நபர்

100 ரூபாய் தர மறுத்த பெண்ணை கொலை செய்த நபர் | Murder Woman 100 Rupees Money

ஹெலபாத்த பிரதேசத்தில் வேலை செய்து வந்த பெண், அங்கிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் ஒரே இடத்தில் தொழில் செய்து வந்துள்ளதுடன் சம்பவம் நடந்த தினத்தில் கணவன் வேலைக்கு செல்லவில்லை.

சம்பவம் நடந்த தினம் பிற்பகல் பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் நின்றுக்கொண்டிருந்த சந்தேக நபர், பெண்ணிடம் 100 ரூபாய் பணத்தை கேட்டுள்ளார்.

பணத்தை கொடுக்க பெண் மறுத்துள்ளதுடன் சந்தேக நபர் பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார். பெண்ணின் உடலில் மூன்று இடங்களில் கத்தியால் குத்தியதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

பெண்ணை கத்தியால் குத்தி விட்டு, அவரிடம் இருந்த பையை சந்தேக நபர் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மதுபானத்திற்கு அடிமை

100 ரூபாய் தர மறுத்த பெண்ணை கொலை செய்த நபர் | Murder Woman 100 Rupees Money

மனைவி வீடு திரும்பாததால், அது பற்றி விசாரித்த கணவன், மனைவி வீட்டுக்கு அருகில் கத்தி குத்துக்கு இலக்காகி இருப்பதை கண்டு, அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். எனினும் பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பெண்ணை கொலை செய்த சந்தேக நபர் மதுபானத்திற்கு அடிமையானவர் எனவும் மதுபானத்தை அருந்த பெண்ணிடம் பணத்தை கேட்டுள்ளதாகவும் சந்தேக நபரிடம் பொலிஸ் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US