மியான்மரில் 2023ல் பொது தேர்தல் நடத்தப்படும் - இராணுவத்தினர் உறுதி

election myanmar common 2023
By Praveen Aug 01, 2021 09:43 PM GMT
Praveen

Praveen

Report

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் திகதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரையும் ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

இதற்கிடையில் ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தநாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் ராணுவம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இரும்புக்கரம் கொண்டு இந்த போராட்டங்களை ஒடுக்கி வருகிறது.

ராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை 900-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய 6 மாதங்களுக்கு பிறகு தற்போது அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. ராணுவத்தை உள்ளடக்கிய மியான்மரின் தேசிய நிர்வாக கவுன்சில் இந்த இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

தேசிய நிர்வாக கவுன்சிலின் தலைவரும் ஆயுதப் படைகளின் தளபதியுமான மின் ஆங் ஹலைங் விரைவில் பிரதமராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மியான்மாரில் பல கட்சிகளும் பங்கேற்கும் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

இரண்டு ஆண்டுகளில் அந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், மியான்மாரில் தேர்தல் நடத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன். தற்போதைய அவசரநிலை 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும் என்றார். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US