ஜெர்மன் விமான நிலையத்தருகே மர்மநபர் செய்த செயலால் பரபரப்பு!
police
airport
Düsseldorf
attak
By Sulokshi
ஜெர்மனி,விமான நிலையத்தின் அருகில் ஒரு நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியிலுள்ள சர்வதேச விமான நிலையமான Düsseldorf-ன் வெளியில் நேற்று மதியம் திடீரென்று ஒரு நபர் அங்கு நின்ற மக்களை கத்தியால் குத்தியுள்ளார்.
அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுட அது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர்.
எனினும் அவர்கள் வருவதற்கு முன்பாக அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்நிலையில் , தாக்குதலுக்குள்ளான நபரை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதுடன் , அந்த மர்ம நபரை தேடி வருவதாகவும் ஜெர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US