கனடாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சடலம் : பொலிஸார் தீவிர விசாரணை
Canada
Murder
Dead Body
Mystery
House
Rescue
Autopsy
By Praveen
கனடாவில் வீட்டுக்குள் ஆண் ஒரு உயிரிழந்த சம்பவம் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவமானது இரு தினங்களுக்கு முன்பு இடப்பெற்றதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. வின்சென்ட் லாமண்ட் பீல்ஸ் (47) என்பவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு கொலைதான் என மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
பின்னர், குறித்த சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான தகவல்கள் அல்லது காணொளி ஆதாரங்களுடன் எவருக்கும் அறிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US