ஆண் காதலன் தேவை; முதல் 60 நாட்கள் இலவசம்; இணையத்தில் வைரலாகும் விளம்பரம்!

United States of America Relationship Divorce
By Sulokshi Aug 09, 2023 08:48 AM GMT
Report

    நியூயார்க்கை சேர்ந்த விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், ஆண் காதலன் தேவை என்று இணையதளத்தில் செய்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பெண் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் ஹூஸ்டனின் புறநகர் பகுதியில் எனக்கு 5 படுக்கை அறைகள் கொண்ட பெரிய அழகான வீடு இருக்கிறது.

ஆண் காதலன் தேவை; முதல் 60 நாட்கள் இலவசம்; இணையத்தில் வைரலாகும் விளம்பரம்! | Need A Male Lover Viral Advertisement Internet

முதல் 60 நாட்கள் இலவசம்

என்னுடன் வாழ்வதற்கு ஆண் காதலன் அல்லது ரூம் மேட் வேண்டும். அந்த ஆண் காதலன் மீது குற்றப்பின்னணி இருக்க கூடாது. பூனைகளை நேசிப்பவராக இருக்க வேண்டும். முதல் 60 நாட்கள் இலவசம்.

நான் ஒரு தடகள வீராங்கனை. அதற்காக நான் மோசமான தோற்றத்தில் இருக்க மாட்டேன். எனது எடையில் சில ஏற்ற, இறக்கங்கள் இருக்கும்.

இதையும் படியுங்கள்: சீனாவில் வாலிபரின் கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் பலி எனக்கு திருமணம் ஆகி 13,15 வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் தந்தையுடன் வசிக்கிறார்கள்.

விவாகரத்துக்கு பிறகு யாரையும் சந்திக்கவில்லை. எனது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இத்தாலிய, இஸ்ரேலிய அல்லது யூதர்களிடம் நான் எவ்வளவு ஈர்க்கபட்டேன் என்பதை உணர்ந்திருக்கிறேன்.

அதனால் கிறிஸ்தவ ஆண் நண்பர் அல்லது காதலன் தேவை என நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார். கடந்த 6 ஆம் திகதி பகிரப்பட்ட இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.     

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US