போருக்கு நடுவே கும்மாளம் போடும் நெதன்யாகுவின் மகன்! இஸ்ரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம்

Benjamin Netanyahu United States of America Israel-Hamas War
By Sulokshi Oct 27, 2023 07:15 AM GMT
Report

  இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவில்லாமல் நீண்டுவரும் நிலையில், போருக்கு நடுவில் பிரதமர் நெதன்யாகுவின் மகன் யாயிர் நெதன்யாகு அமெரிக்கா கடற்கரையில் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

போரில் மக்கள் செத்துமடிய பிரதமர் மகன் அதைப்பற்றி கவலைப்படாது உல்லாசமாக இருப்பது தொடர்பில் இஸ்ரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

போருக்கு நடுவே கும்மாளம் போடும் நெதன்யாகுவின் மகன்! இஸ்ரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம் | Netanyahu Son Playing Tricks Middle Of The War

அமெரிக்கா கடற்கரையில் உல்லாசம்

கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேல் - ஹமாஸ் குழு போரில் இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட்ட 7000 ஆயிரத்திற்கும் அதிமாஅனோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், உலக நாடுகள் போரை நிறுத்துமாறு வலியுறுத்திவரும் நிலையில், , இஸ்ரேலின் பிரதமர் மகன் குறித்த தகவல் இஸ்ரேல் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

போருக்கு நடுவே கும்மாளம் போடும் நெதன்யாகுவின் மகன்! இஸ்ரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம் | Netanyahu Son Playing Tricks Middle Of The War

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், அவரின் மூன்றாவது மனைவி சாராவுக்கும் பிறந்த மகன் யாயிர் (32). அவர் இஸ்ரேலில் இல்லாமல் அமெரிக்காவில் உல்லாசமாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார் என்று மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

அமெரிக்காவின் மியாமி கடற்கரையில் அவர் இருக்கும் புகைப்படத்தைத் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்ததின் மூலம் இந்தச் செய்தி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அதேவேளை இஸ்ரேலில் கட்டாய ராணுவ சேவை உள்ள நிலையில், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பலரும் தற்போது நடைபெற்றுவரும் போருக்காக நாடு திரும்பி, ராணுவத்தில் இணைந்துவருகின்றனர்.

போருக்கு நடுவே கும்மாளம் போடும் நெதன்யாகுவின் மகன்! இஸ்ரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம் | Netanyahu Son Playing Tricks Middle Of The War

அடிக்கடி சர்ச்சையில் சிக்கும்  நெதன்யாகுவின் மகன்

இவ்வாறான நிலையில், இவர் மட்டும் போரின்போது நாட்டில் இல்லாமல் உல்லாசமாக இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றன. அதேவேளை அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் யாயிர் நெதன்யாகு 2018-ல் 'அனைத்து இஸ்லாமியர்களும் வெளியேறும் வரை இஸ்ரேலில் அமைதி இருக்காது' என்று கருத்து பதிவிட்டு கடும் கண்டனத்துக்கு உள்ளானார்.

போருக்கு நடுவே கும்மாளம் போடும் நெதன்யாகுவின் மகன்! இஸ்ரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம் | Netanyahu Son Playing Tricks Middle Of The War

அதன் பிறகு, "இஸ்ரேலின் பிரதமரும், என் தந்தையுமான பெஞ்சமின் நெதன்யாகு, ஒரு தொழிலதிபருக்கு உதவுவதற்காக 20 பில்லியன் டாலர் எரிவாயு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தார்" என வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதாகத் தகவலை வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பினார்.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் யாயிருக்கு 34,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து இஸ்ரேலுக்காகப் போரில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர் ஒருவர் கூறுகையில்,

"யுத்தக் களத்தில் நாங்கள் இருக்கும்போது யாயிர், மியாமி கடற்கரையில் உல்லாசம் அனுபவித்துவருகிறார். இஸ்ரேலின் இந்த நிலைக்குக் காரணமானவர்கள் நாங்கள் அல்ல. ஆனாலும், நாங்கள் குடும்பம், வேலை என அனைத்தையும் விட்டுப் போரில் ஈடுபட்டுவருகிறோம். ஆனால் அவர் என விமர்சனம் செய்துள்ளார்.       

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US