Message தானாக மறையும்- WhatsAppல் வரவிருக்கும் புதிய அசத்தல் அம்சம்
WhatsApp Messageகள் குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே மறையும் வகையில் புதிய வசதியொன்று அறிமுகமாவுள்ளது.
இதுகுறித்து WABetaInfo என்ற வலைதளம் வெளியிட்டுள்ள தகவலில்,
அதாவது, Userகள் தாங்கள் செய்யும் சாட்கள் தானாகவே மறையும் வையில் Manual Timer செட் செய்து கொள்ளலாம்.
மேலும், எவ்வளவு நாட்கள் வரை Chat Boxல் மெசேஜ் இருக்கலாம் என்பதையும் தீர்மானித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யூசர்களின் Feel Good அனுபவத்துக்காகவும், சாட் பாக்ஸ் பிரைவசியை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய அப்டேட்டுகளை கொண்டுவர உள்ளதாகவும் தெரிகிறது.
WABetaInfo - வலைதளத்தின் தகவல்படி, iOS யூசர்கள் உபயோகப்படுத்தும் WhatsApp -களில் பீட்டா வெர்சனில் வாட்ஸ்அப் நிறுவனம் சோதித்து வருகிறது.
ஆன்டிராய்டு வெர்சன்களுக்கு இன்னும் சோதனை தொடங்கப்படவில்லை.
இருப்பினும், மிக விரைவில் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டுகளை சோதிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.