சீனா வெளியிட்டுள்ள புதிய வரைப்படம்; ஏனைய நாடுகள் கடும் கண்டனம்

China India World
By Kirushanthi Sep 03, 2023 08:13 AM GMT
Kirushanthi

Kirushanthi

Report

சீனா தனது வரைபடத்தில் அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பிரதேசங்களை உள்ளடக்கியிருப்பதை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.

இது போன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் என இந்தியா கூறியுள்ளது. சீனாவின் வரைப்படத்தை இந்திய வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

சீனா வெளியிட்டுள்ள புதிய வரைப்படம்; ஏனைய நாடுகள் கடும் கண்டனம் | New Map Released By China  

அவை ஆதாரமற்றவை எனவும் கூறியுளள்ளது. சீனாவின் இவ்வாறான செயலுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், 'வெறும் அபத்தமான கூற்றுக்களால், ஏனைய நாடுகளின் நிலப்பகுதிகள் சீனாவுக்கு சொந்தமாகாது என தெரிவித்துள்ளார்.

சீனாவின் 2023 ஆம் ஆண்டுக்கான புதிய வரைபடம் தொடர்பில் பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் கடும் கோபத்தில் உள்ளது. சீனாவின் இயற்கை வள அமைச்சகம் சர்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டது.

தென் சீனக் கடலில் சீனா தனது எல்லைகளைக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் கடல் பகுதிகள் மீதான தனது இறையாண்மை மற்றும் அதிகார வரம்பை சட்டப்பூர்வமாக்க சீனாவின் புதிய முயற்சிகள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மா தெரசிதா தாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சீனாவின் நடத்தைக்கு பிலிப்பைன்ஸ் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. 2013 ஆம் ஆண்டில் சீனா வெளியிட்டிருந்த தேசிய வரைபடத்திற்கு பிலிப்பைன்ஸ் எதிர்ப்பு தெரிவித்தது.

இதில் கலயான் தீவுகள் மற்றும் ஸ்ப்ராட்லிஸின் சில பகுதிகளை சீனா தனது தேசிய எல்லைகளாகக் காட்டியிருந்தது. சீனாவின் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய வரைபடத்தில் தென் சீனக் கடல் மீதான சீனாவின் உரிமைகோரலுக்கு எதிராக எழுத்துப்பூர்வக் குறிப்பை அனுப்புவதாக மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மலேசியா தனது வரைபடத்தில் பிராந்திய நீரையும் உள்ளடக்கியதாகக் காட்டுவதை எதிர்ப்பதாக சீனா கூறுகிறது

தென் சீனக் கடல் மீதான சீனாவின் உரிமைகோரலை மலேசியா அங்கீகரிக்கவில்லை என மலேசிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வியட்நாமும் சீனாவின் தவறான செயல்களால் சீற்றமடைந்துள்ளது.

ஹோங் சா (பாராசல்) ட்ரூங் சா (ஸ்ப்ராட்லி)தீவுகள் மீது வியட்நாம் தனது இறையாண்மையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. சீனாவின் கடல்சார் கோரிக்கைகளை கடுமையாக நிராகரிப்பதாக வியட்நாமின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர்பாம் தூ ஹாங் கூறியுள்ளார். தாய்வான் வெளிவிவகார அமைச்சும் சீனாவின் புதிய வரைபடத்தை விமர்சித்துள்ளது.

தாய்வான் ஒரு போதும் சீனாவால் ஆளப்படவில்லை. தனது இந்த புதிய வரைபடம் தொடர்பில் பின்வாங்க முடியாது என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US