அடுத்த ஆண்டு முதல் புதிய கட்டுப்பாடுகள்; ஐரோப்பிய அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு

France Spain Greece New regulations European authorities
By Sulokshi Aug 04, 2021 08:29 AM GMT
Report

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் பிரித்தானிய பயணிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் வரி ஒன்று விதிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் பிரித்தானியர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 7 யூரோ அதாவது 6 பவுண்டுகள் வரி விதிக்கப்பட உள்ளதாக ஐரோப்பிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதாவது Schengen எல்லைக்குள் நுழையும் பிரித்தானியா உள்ளிட்ட 62 ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கட்டணம் ஒன்றை செலுத்த வேண்டியிருக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வருவோர் குறித்த தகவல் மற்றும் அவர்கள் குற்ற பின்னணி கொண்டவர்களா உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொண்ட பிறகே ஐரோப்பிய பயண தகவல் மற்றும் அங்கீகாரம் அமைப்பு ( ETIAS ) ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அனுமதி வழங்கும் என்றும் அதிகாரிகள் தெஇவித்துள்ளனர்.

இதேவேளை இந்தத் திட்டம் அமெரிக்காவிலும் உள்ளது. இந்த திட்டத்தின்படி 39 நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா விசா இன்றி 90 நாட்களுக்கு அனுமதி வழங்குகிறது. ஆனால் ஐரோப்பிய பயண தகவல் மற்றும் அங்கீகார அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பயணிகளை மூன்று ஆண்டுகளுக்கு அனுமதிப்பதோடு, பலமுறை அனுமதிப்பதற்கான திட்டத்தினை 2022-ஆம் ஆண்டுக்குள் அமலுக்கு கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US