வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! புதிதாக அறிமுகமாகும் சூப்பர் வசதி

WhatsApp
By Shankar Feb 27, 2023 08:46 PM GMT
Report

உலகளவில் செய்தி பரிமாற்றி செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் செயலியை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், வாட்அப் செயலியில் புதிதாக ட்ரான்ஸ்கிரிப்ஷன் வசதியை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! புதிதாக அறிமுகமாகும் சூப்பர் வசதி | New Super Feature On Whatsapp Users Happy News

குறிப்பாக மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தகவல்கள் மற்றும் செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கும், புகைப்படங்கள் காணொளிகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதற்கும் வாட்ஸ்அப்பை தான் அதிகம் பயன்படுத்துவைத்துகின்றனர்.

அதற்கு ஏற்ப வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் புதிய வசதிகளை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறது.

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! புதிதாக அறிமுகமாகும் சூப்பர் வசதி | New Super Feature On Whatsapp Users Happy News

அண்மையில், குரூப் காணொளி கால் பேசும் வசதியும், அதில் குறிப்பிட்ட ஒருவரை மட்டும் மியூட் செய்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்திருந்தது.

முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ளது போல வாட்ஸ்அப் கம்யூனிட்டி என்ற புதிய வசதியையும் அறிமுகப்படுத்தியது.

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! புதிதாக அறிமுகமாகும் சூப்பர் வசதி | New Super Feature On Whatsapp Users Happy News

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, IOS இயங்குதளத்தில் இயங்கக்கூடிய வாட்ஸ்அப்பின் (23.3.0.73) பீட்டா வெர்ஷனில் புதிய ஓடியோவை படியெடுக்கும் ட்ரான்ஸ்கிரிப்ஷன் (Transcription) எனப்படும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இந்த ட்ரான்ஸ்கிரிப்ஷன் வசதியை முழுமையாக அறிமுகப்படுத்துவதற்கான வேலையில் வாட்ஸ்அப் நிறுவனம் முனைப்பாக வேலை செய்துவருகிறது.

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! புதிதாக அறிமுகமாகும் சூப்பர் வசதி | New Super Feature On Whatsapp Users Happy News

ஏற்கனவே அலுவலகம் சம்பந்தமாக பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் இந்த ட்ரான்ஸ்க்ரிப்ஷன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் வீடியோ கால்களிலும் அல்லது சாதாரண ஆடியோ கால்களிலும் எதிர்ப்பக்கம் பேசுபவருடைய பேச்சு எழுத்து வடிவத்தில் படியெடுக்கப்பட்டு திரையில் காண்பிக்கப்படும்.

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! புதிதாக அறிமுகமாகும் சூப்பர் வசதி | New Super Feature On Whatsapp Users Happy News

இந்த ட்ரான்ஸ்கிரிப்ஷன் வசதியில் நீங்கள் பல்வேறு விதமான மொழிகளை தேர்வு செய்து கொள்ள முடியும். நீங்கள் தேர்வு செய்யும் மொழியின் அடிப்படையில், நீங்கள் கேட்கும் ஆடியோ ஆனது ட்ரான்ஸ்கிரிப்ஷன் செய்யப்படும்.

அதாவது எந்த மொழியில் உங்களது ஆடியோ இருக்கின்றதோ அந்த மொழிக்கு நீங்கள் வாட்ஸ்அப் டிரான்ஸ்கிரிப்ஷன் வசதியை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வாட்ஸ்அப்பால் அந்த ஆடியோவை டிரான்ஸ்கிரிப்ஷன் செய்ய முடியாது.

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! புதிதாக அறிமுகமாகும் சூப்பர் வசதி | New Super Feature On Whatsapp Users Happy News

இந்த வசதியானது எப்போதும் பயனர்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என்ற தெளிவான அறிவிப்பை வாட்ஸ்அப் இன்னும் அறிவிக்கவில்லை.

வாட்ஸ் அப்பை பற்றிய தகவல்களை அவ்வப்போது அளித்து வரும் WABetainfo சமூக வலைதள பக்கத்தில் தான் இந்த செய்தியானது வெளியிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US