இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

India New Zealand Cricket Team England ICC World Cup 2023 ODI World Cup 2023
By Kirushanthi Oct 05, 2023 10:17 PM GMT
Report

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து.

இந்தியாவின் முன்னாள் நட்சத்த வீரர் சச்சின் டெண்டுல்கார் உலகக்கிண்ணத்தை மைதானத்திற்கு எடுத்து வந்திருந்தார்.இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் தமைதாங்கியதுடன், நியூசிலாந்து அணியை டொம் லதம் வழிநடத்தினார்.

இங்கிலாந்தின் முதல் இரண்டு விக்கெட்களும் 64 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது. ஹரி புரூக் 16 பந்துகளில் 25 ஓட்டங்களை பெற்றார். ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி 5 ஆவது விக்கெட்டுக்காக 70 ஓட்டங்களை பெற்றனர்.

இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி | New Zealand Beat England

ஜோஸ் பட்லர் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 77 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் மெட் ஹென்ரி 3 விக்கெட்களை வீழ்த்தியதுடன், கிளன் பிலிப்ஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இங்கிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்த நிலையில், 282 ஓட்டங்களை பெற்றது. 283 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்தின் முதல் விக்கெட் 10 ஓட்டங்களை பெற்றிருந்த போது வீழ்த்தப்பட்டது.

சம் கரணின் பந்துவீச்சில் வில் யங் ஓட்டம் ஏதும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டெவோன் கொன்வேயுடன் களமிறங்கிய 23 வயதான ரச்சின் ரவிந்திர ஜோடி நியூசிலாந்து அணியை வெற்றி இலக்கினை நோக்கி கொண்டு சென்றது.

இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி | New Zealand Beat England

இவர்கள் இருவரும் இணைந்து 2 ஆவது விக்கெட்டுக்காக 273 ஓட்டங்களை பெற்றனர். உலகக்கிண்ண வரலாற்றில் இரண்டாவது விக்கெகட்டுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகக்கூடிய ஓட்ட இணைப்பாட்டம் இதுவாகும்.

டெவோன் கொன்வே 83 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்றதுடன், இம்முறை உலகக்கிண்ண தொடரில் பெற்றுக்கொண்ட முதல் சதம் இதுவாகும். இதன் பின்னர் ரச்சின் ரவிந்திர சர்வதேச ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தினை பூர்த்தி செய்தார்.

டெவோன் கொன்வே ஆட்டமிழக்காமல் 152 ஓட்டங்களை பெற்றதுடன், ரச்சின் ரவீந்திர ஆட்டமிழக்காமல் 123 ஓட்டங்களை பெற்றார். 82 பந்துகள் மீதமிருந்த நிலையில், நியூசிலாந்து வெற்றி இலக்கினை அடைந்தது. ரச்சின் ரவிந்திர ஆட்டநாயகனாக தெரிவானார்.

மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US