சீனாவில் கொரோனா தளர்வுகளுக்கு தற்போது வாய்ப்பில்லை!
Goverment
China
Covid19
000 people
Shanghai
27
Single day
By Sulokshi
சீனாவின் வர்த்தக நகரமான ஷாங்காயில் ஒரே நாளில் 27 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு கொரோனா தளர்வுகளுக்கு தற்போது வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது.
கொரோனா பரவத் துவங்கியதில் இருந்து பதிவான அதிக பட்ச எண்ணிக்கை இதுவாகும்.
இந்நிலையில், தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என சீன அதிபர் தெரிவித்ததை அடுத்து, கொரோனா தளர்வுகளுக்கு தற்போது வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US