2021ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2021ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு பெஞ்சமின் லிஸ்ட், டேவிட் டபிள்யு சி மேக்மில்லன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.
ஏற்கனவே மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேதியியலில் இருவருக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
"For the development of asymmetric organocatalysis" என்ற துறையில் ஆராய்ச்சி செய்ததற்காக இவர்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவதாக சமச்சீரற்ற ஆர்கனோகாடாலிசிஸ்(asymmetric organocatalysis) என்ற வினையூக்கியை கண்டறிந்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS:
— The Nobel Prize (@NobelPrize) October 6, 2021
The 2021 #NobelPrize in Chemistry has been awarded to Benjamin List and David W.C. MacMillan “for the development of asymmetric organocatalysis.” pic.twitter.com/SzTJ2Chtge