மெக்சிகோ நீர்த்தொட்டியில் கேட்ட சத்தம்; பொலிஸார் கண்ட அதிர்ச்சி!

United States of America Mexico
By Sulokshi Jun 23, 2022 09:33 AM GMT
Report

  மெக்சிகோவின் Valle de Chalco பகுதியில் உள்ள குடியிருப்பில் தண்ணீர் தொட்டி ஒன்றில் இருந்து 3 வயது சிறுமி ஒருவர் மீட்டகப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Valle de Chalco பகுதியில் உள்ள அந்த குடியிருப்பில் 5 அடி உயரம் கொண்ட தண்ணீர் தொட்டியில் இருந்து சிறுமி ஒருவர் அழும் குரல் கேட்டுள்ளது.

அது குறித்து பொலிஸாருக்கு தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு வந்த பொலிசார், சிறுமியின் அழுகுரலை உறுதி செய்ததுடன், தண்ணீர் தொட்டியில் சிக்கியுள்ள சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர்.

மெக்சிகோ நீர்த்தொட்டியில் கேட்ட சத்தம்;  பொலிஸார் கண்ட அதிர்ச்சி! | Noise Heard In The Mexican Cistern Shocked

அத்துடன் சிறுமியின் பெற்றோர் குடியிருப்புக்கு திரும்பியதும், பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சிறுமியின் தாயார் லூசிலா தெரிவிக்கையில்,

அவர்கள் வேலைக்குச் செல்லும்போது தங்கள் குழந்தையைப் பார்க்க யாரும் இல்லை என்றும், எனவே அவர்கள் காலியான தண்ணீர் தொட்டிக்குள் அவளைப் பாதுகாக்க நினைத்ததாகவும் கூறியுள்ளார்.

மெக்சிகோ நீர்த்தொட்டியில் கேட்ட சத்தம்;  பொலிஸார் கண்ட அதிர்ச்சி! | Noise Heard In The Mexican Cistern Shocked

சம்பவம் தொடர்பில் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

சிறுமியுடன் காவல் நிலையம் திரும்ப இருந்த வேளையில், அதன் தாயாரும் வளர்ப்பு தந்தையும் வீடு திரும்பியதாகவும், சிறுமியை தவறாக நடத்தியதற்காக அவர்களை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் அவர்கள் இருவரும் தலா 245 டொலர் பிணைத்தொகை செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US