புலம்பெயர்வோர் கனேடிய மாகாணம் ஒன்றில் உணவகத் துறையில் பணியாற்றும் வகையில் உருவாகியுள்ள அரிய வாய்ப்பு

Canada immigration
By Balamanuvelan Nov 18, 2021 07:48 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

கொரோனாவால் உணவகத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனடாவில் உணவகத் துறையில் தொழிலாளர் பற்றாக்குறை காணப்படுகிறது, நோவா ஸ்கோஷாவும் (Nova Scotia) அதற்கு விதிவிலக்கல்ல...

இந்த பற்றாக்குறையை சரி செய்வதற்காக, நோவா ஸ்கோஷா மாகாணம் அதிகத் தேவையிலிருக்கும் தொழில்கள் புலம்பெயர்தல் திட்டத்தின் கீழ் (Occupations in Demand immigration stream) மூன்று தொழில்களை சேர்த்துள்ளது.

தேசிய தொழில்கள் வகைப்படுத்தல் குறியீடுகளின்படி ( National Occupational Classification (NOC) code), அவையாவன

  • NOC 6513 உணவு மற்றும் பானங்கள் பரிமாறுபவர்கள்
  • NOC 6711 உணவு பரிமாறும் இடம், சமையலறை மற்றும் அது தொடர்பான உதவியாளர்கள்
  • NOC 6731 சுத்தம் செய்பவர்கள்

பணி வழங்குவோர், இந்த தொழிலாளர்களை தொழிலாலர் சந்தை தாக்க மதிப்பீடு செய்யாமலே (LMIA) பணியில் அமர்த்திக்கொள்ளலாம். அத்துடன், நோவா ஸ்கோஷியாவின் மாகாண நாமினி திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு முன் அந்த பணியாளர் தனக்குப் பணி வழங்குபவரிடம் ஆறு மாதங்கள் பணி செய்யவேண்டும் என்ற அவசியமும் இல்லை.

அதிகத் தேவையிலிருக்கும் தொழில்கள் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான நுழைவுத் தகுதி என்ன?  

அதிகத் தேவையிலிருக்கும் தொழில்கள் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு, நீங்கள் கீழ்க்கண்ட பணிகளில் முழு நேரப் பணி செய்வதற்கு அழைப்பைப் பெற்றிருக்கவேண்டும்.

  • NOC 3413 செவிலியர் உதவியாளர், நோயாளிகள் சேவை உதவியாளர்
  • NOC 6513 உணவு மற்றும் பானங்கள் பரிமாறுபவர்
  • NOC 6711 உணவு பரிமாறும் இடம், சமையலறை மற்றும் அது தொடர்பான உதவியாளர்கள்
  • NOC 6731 சுத்தம் செய்பவர்கள்
  • NOC 7511 ட்ரக் சாரதிகள்
  • NOC 7521 கிரேன் தவிர்த்து கனரக உபகரணங்கள் இயக்குபவர்கள்
  • NOC 7611 கட்டுமானத்துறை பணியாளர்கள், உதவியாளர்கள்

சம்பந்தப்பட்ட துறையில் நீங்கள் குறைந்தபட்சம் ஓராண்டாவது அனுபவம் பெற்றவராக இருக்கவேண்டியதும், 21 முதல் 55 வயதுக்குட்பட்டவராகவும் இருக்கவேண்டியது அவசியம் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது.

அத்துடன், உயர் பள்ளி பட்டயப்படிப்பு (high school diploma), முறையான பயிற்சி, திறன் மற்றும் பணிக்கான தரமதிப்பீட்டுச் சான்று ஆகியவையும் அவசியம்.

மேலும், கனேடிய மொழித் திறன் மட்டத்தில் (CLB) ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் 4ஆவது மட்ட மொழித்திறன் கொண்டவர்களாக இருப்பதை நிரூபிக்கவேண்டும்.

அதுபோக, நோவா ஸ்கோஷியாவில் குடியமர்வதற்கு போதுமான நிதி ஆதாரம் உள்ளதையும் நிரூபிக்கவேண்டியிருக்கும்.

விண்ணப்பிப்பதற்குத் தேவையான மேலதிக விவரங்களுக்கு... https://www.cicnews.com/2021/11/nova-scotia-offering-immigration-pathways-to-food-service-workers-1119646.html#gs.g8yr39  

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US