பிரான்ஸ் சிறைச்சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதிகாரி
France
Cannabis
Officer
Sale
By Praveen
பிரான்ஸ் நாட்டில் அதிகாரி ஒருவர் சிறைச்சாலைக்குள் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
Fresnes சிறைச்சாலையிலே குறித்த சம்பவமானது இடம்பெற்றுள்ளது. 23 வயதுடைய கைது செய்யப்பட்ட அதிகாரியின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து ச அதிகாரிகள் அவர் மீது புகார் அளித்துள்ளனர்.
அதன்படி கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் அடிப்படையில் பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US