முன்னறிவிப்பு இன்றி அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள்... குற்றச்சாட்டிய டிரம்ப்

Donald Trump Joe Biden United States of America Florida
By Shankar Aug 10, 2022 06:17 PM GMT
Report

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு (Donald Trump) சொந்தமான 'மர்-எ-லாகோ' என்ற எஸ்டேட், புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ளது.

இந்த எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் முன்னறிவிப்பு எதுவுமின்றி வந்து அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.

முன்னறிவிப்பு இன்றி அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள்... குற்றச்சாட்டிய டிரம்ப் | Officials Conducted Raids Without Checking Trump

இதனை டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' என்ற சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றிய அவரது அறிக்கையில்,

புளோரிடாவில் உள்ள தனது எஸ்டேட்டில் திடீரென வந்த எப்.பி.ஐ. அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்தியதாகவும், இந்த சோதனைக்கு தான் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சோதனை தேவையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னறிவிப்பு இன்றி அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள்... குற்றச்சாட்டிய டிரம்ப் | Officials Conducted Raids Without Checking Trump

அமெரிக்க நீதி துறையோ, டிரம்பின் அதிபர் பதவி காலம் நிறைவடைந்த பின்னர், அவர் சில முக்கிய ஆவணங்களை இந்த எஸ்டேட்டுக்கு எடுத்து சென்று விட்டார் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தனது எஸ்டேட்டுக்குள் நுழைய தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முன்னறிவிப்பு இன்றி அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள்... குற்றச்சாட்டிய டிரம்ப் | Officials Conducted Raids Without Checking Trump

"அவர்கள் என்னையும், எனது வழக்கறிஞர்களையும் எனது எஸ்டேட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கின்றனர். எஸ்டேட்டில் இருந்த அனைவரையும் அவர்கள் வெளியே அனுப்பி விட்டனர்.

அவர்கள் செய்வது எதையும் நாங்கள் பார்ப்பதை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் சோதனை செய்கிறார்களா, எதையாவது எடுக்கிறார்களா, அல்லது வைக்கிறார்களா என்று தெரியவில்லை. அவ்வாறு இருக்காது என நம்புகிறேன்.

இதுவரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த யாருக்கும் இது போல நடந்தது கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US