யேமனில் அடுத்தடுத்து தாக்கப்பட்ட எண்ணெய் கிடங்குகள் ; அதிரடி காட்டிய சவுதி அரேபியா

Saudi Arabia Yemen World
By Vironika Oct 14, 2026 05:51 AM GMT
Report

யேமனில் ஹௌதிக்களின் கட்டுப்பாட்டிலுள்ள தலைநகர் சனாவுக்கு மேற்கே அமைந்துள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் எரிபொருள் நிலையங்களைக் குறிவைத்து சவூதி தலைமையிலான கூட்டுப்படையினர் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

குறித்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு கூட்டுப்படையினர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், சில மணி நேரங்களுக்குப் பின்னர் அப்பகுதிகளில் பலத்த வெடிப்புச் சத்தங்களுடன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யேமனில் அடுத்தடுத்து தாக்கப்பட்ட எண்ணெய் கிடங்குகள் ; அதிரடி காட்டிய சவுதி அரேபியா | Oil Depots Hit In Successive Attacks In Yemen

எனினும், தாக்குதலுக்கு உள்ளான எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளில் எரிபொருள் இருப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை என யேமன் எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், பொதுமக்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US