72 வயது முதியவருக்கு பத்து மாதத்தில் 43 முறை கொரோனா பாசிட்டிவ்....திகைத்துப்போன மருத்துவர்கள்

man old corona positive 43 times
By Praveen Jun 24, 2021 09:59 PM GMT
Praveen

Praveen

Report

72 வயது முதியவர் ஒருவருக்கு, கடந்த 10 மாதங்களில் 40க்கும் மேற்பட்ட முறை கொரோனா உறுதியாகிக்கொண்டே இருந்துள்ளது. 10 மாத சிகிச்சைக்குப் பிறகு, தற்போது அவர் மீண்டிருக்கிறார்.

இவ்வளவு நீண்ட நாட்கள் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது, இதுவே முதன் முறை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு இங்கிலாந்தை சேர்ந்த டேவ் ஸ்மித் என்ற அந்த முதியவர், பிரிஸ்டால் பகுதியில் வாழும் ஒய்வுபெற்ற ஓட்டுநர் பயிற்சியாளர் ஆவார். கடந்த 10 மாதங்களில், இவருக்கு 43 முறை கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதில் 7 முறை, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்திருக்கிறார். சில நேரத்தில், சிகிச்சையின்போது இறந்துவிடுவார் என நினைத்து, இவருக்கு பலமுறை இறுதிசடங்கு திட்டமிடப்பட்டு, பின் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிபிசிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், "நான் உயிரோடு இருப்பேன் என நானே நம்பவில்லை.

என் குடும்பத்தினரை எல்லாம் அழைத்து, என் இருப்பு இல்லாமல் போகுமென கூறி, அவர்களையும் சமாதானப்படுத்தினேன். எல்லோரிடமும், குட்பை கூட சொல்லிவிட்டேன்" எனக் கூறியுள்ளார்.

இதே பேட்டியில் இவர் மனைவி லிண்டாவும் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "பலமுறை அவர் மீண்டுவருவார் என நாங்கள் நம்பாமல் இருந்திருக்கிறோம். இந்த ஒருவருடம், எங்கள் வாழ்வின் நரக காலம்" எனக்கூறியுள்ளார்.

பிரிஸ்டால் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு பிரிஸ்டால் அறக்கட்டளையை சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவர் எட் மோரான் பேசுகையில், "அவர் உடலில், கொரோனா வைரஸ் இருந்துக்கொண்டேதான் இருந்தது. அது அழியவே இல்லை. இவருடைய உடலிலுள்ள மாதிரிகளை, பல்கலைக்கழக ஆய்வுக்கு அனுப்பிவைத்து, இது அழியாமல் வளர்ந்துக்கொண்டே இருக்கிறது என்பதை நிரூபிக்க முடிந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருந்த அந்த நபர், இறுதியாக காக்டெயில் சிகிச்சை தரப்பட்டு, தற்போது குணமாக்கப்பட்டுள்ளார். இந்த வகை சிகிச்சை பிரிட்டன் அரசால் அங்கீகரிக்கப்படவில்லை என்ற போதிலும், தற்போது அவர் மீதான இரக்கத்தை அடிப்படையாக வைத்து, அவருக்கு மட்டும் இது அனுமதிக்கப்பட்டுள்ளது.

"என் வாழ்க்கை எனக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது போல உள்ளது" எனக்கூறியுள்ள ஸ்மித், காக்டெயில் மருந்து எடுத்துக்கொண்டு 45 நாள்கள் கழித்து, ஒருவழியாக கொரோனாவிலிருந்து மீண்டிருக்கிறார். ஸ்மித் உடலில் மட்டும் ஏன் இந்த நீண்ட பாதிப்பை வைரஸ் ஏற்படுத்தியது என்பது மருத்துவர்களுக்கே தெரியவில்லை. இதற்கு முன்னர் நுரையீரல் சிக்கல் இருந்தும், லுகேமியாவிலிருந்து சிகிச்சை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ள அவர், நல்ல தெம்புடன் தன்னுடைய பேத்திக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்து வருகிறார்.

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US