வீட்டிற்குள் செல்ல முடியாத நிலையில் தவிக்கும் ஒன்றாரியோ முதல்வரின் குடும்பம்!
Ontario
Doug Ford
anti-vaxx protesters
anti-vaccination protesters
By Shankar
கொரோனா தடுப்பூசி ஏற்றுகைக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தினால் தனது வீட்டுக்கு செல்ல முடியவில்லை என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் (Doug Ford) தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் முதல்வரின் வீட்டின் வெளியே ஆர்ப்பாட்டம் செய்வதால் அவரும் அவரது குடும்பத்தினரும் தங்கள் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை என ஒன்ராறியோ மாகாண முதல்வரின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்டின் (Doug Ford) Etobicoke home எதிரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதனை பொலிஸாரும் உறுதி செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது முதல் இந்தப் போராட்டக்காரர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US