மில்லியன் கணக்கானோருக்கு பண உதவி... யார் யாருக்கு எவ்வளவு? கனேடிய மாகாணம் அறிவிப்பு

Ontario Money
By Arbin Oct 16, 2022 01:11 PM GMT
Report

மில்லியன் கணக்கானோருக்கு அடுத்த சில நாட்களில் பணம் அளிக்க இருப்பதாக ஒன்ராறியோ மாகாணம் அறிவித்துள்ளது.

காலநிலை நடவடிக்கை ஊக்கத்தொகை (CAIP) எனப்படும் திட்டத்தின் கீழ் அடுத்தகட்ட தவணையை அக்டோபர் 14ம் திகதி முதல் பெடரல் அரசாங்கள் அளித்து வருகிறது. 2019 முதல் அளித்துவரும் குறித்த தொகையானது ஆண்டு தோறும் மக்களுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் ஜூலை மாதம் வெளியான தகவலின் அடிப்படையில், காலாண்டு தவணைகளாக அளிக்க அரசாங்கம் முடிவுக்கு வந்துள்ளது. இதில் முதல் தவணை ஜூலை 15ம் திகதி ஒன்ராறியோ மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டாவது தவணையானது அடுத்த சில தினங்களில் அளிக்கப்படும் என்றே தற்போது தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தொகையானது ஒன்ராறியோ, ஆல்பர்ட்டா, சஸ்காட்செவன் மற்றும் மனிடோபா மாகாண மக்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.

மில்லியன் கணக்கானோருக்கு பண உதவி... யார் யாருக்கு எவ்வளவு? கனேடிய மாகாணம் அறிவிப்பு | Ontario Million People Get Money From Government

ஒன்ராறியோவில் தனியொருவருக்கு 373 கனேடிய டொலர் ஆண்டுக்கு அளிக்கப்படுகிறது. 19 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் 93 டொலர் அளிக்கப்பட உள்ளது. மனைவி அல்லது சட்டத்துக்கு உட்பட்ட துணைவிக்கு 186 டொலர் அளிக்கப்படுகிறது.

ஒற்றை பெற்றோர் கொண்ட குடும்பத்தில் முதல் குழந்தைக்கு ஆண்டுக்கு 186 டொலர் வழங்கப்படுகிறது. CAIP தொகையை பெற பொதுமக்கள் மனு அளிக்க தேவையில்லை, மாறாக தகுதியான அனைவருக்கும் அதிகாரிகளே உரிய தொகையை அனுப்ப உள்ளனர்.

CAIP தொகை பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு ஆண்டும் குடிமக்கள் அனைவரும் வருவாய் மற்றும் ஆதாய வரி செலுத்த வேண்டும். மேலும், 10 நாட்களுக்குள் குறித்த CAIP பணம் வரவு வைக்கப்படவில்லை என்றால் அதிகாரிகளை நாடாலம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US