அரிய நோயால் அவதி... கனேடிய பெண்மணி அரசுக்கு விடுத்த கடைசி கோரிக்கை

Toronto
By Arbin May 15, 2022 05:13 AM GMT
Report

ஒன்ராறியோ பெண்மணி ஒருவர் தமது உயிரைக் காப்பாற்றக்கூடிய மருந்துக்கான காப்பீட்டுத் தகுதியை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

குறித்த மருந்துக்கு என ஆண்டுக்கு பல ஆயிரம் டோலர் செலவிடும் நிலை இருப்பதாலையே அவர் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். ரொறன்ரோ குடியிருப்பாளரான 39 வயது Nouma Hammash என்பவர் வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களை ஐக்கிய அமீரகத்தில் செலவிட்டவர்.

அவருக்கு spinal muscular atrophy (SMA) என்ற அரியவகை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், 2016ல் அவர் கனடாவுக்கு திரும்பியுள்ளார்.

அதன் பின்னர் அவரது நிலை மிகவும் மோசமடைந்ததுடன், அவரால் இதுவரை உரிய சிகிச்சையை பெறவும் முடியாமல் போயுள்ளது. ஆனால் 2017ல் கனேடிய சுகாதாரத்துறையானது SMA நோயாளிகளுக்கு என Spinraza என்ற மருந்தை பரிந்துரை செய்தது.

ஆனால் காப்பீட்டு வரைமுறைக்குள் அந்த மருந்து இல்லை என்பதால் அவரால் போதுமான மருந்தை பெற முடியாமல் போயுள்ளது. காப்பீடு இல்லாமல், Spinraza மருந்துக்கு முதல் ஆண்டு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டொலர்கள் செலவாகும்.

ஆனால் 18 வயதுக்கு உட்பட்ட நோயாளிகளுக்கு மட்டும் அந்த மருந்தை காப்பீட்டு வரைமுறைக்குள் கொண்டுவந்துள்ளதால், 39 வயதான அவரால் இன்னமும் அந்த மருந்தை பயன்படுத்த முடியாமல் உள்ளது.

இந்த நிலையிலேயே அவர் காப்பீட்டுத் தகுதியை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US