ஆஸ்கார் நாயகன் உயிரிழப்பு; பலரும் இரங்கல்

Actor Passed away William Hurt Kiss of the Spider Woman Dark City Broadcast News Black Widow A History of Violence Oscar man
By Sulokshi Mar 14, 2022 08:53 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் (William Hurt) உயிரிழந்துள்ள சம்பவம் அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வில்லியம் ஹர்ட் (William Hurt) திரைப்படத்துறையில் அறிமுகமாவதற்க்கு முன்பு 1970 களில் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். 1980ம் ஆண்டு வெளியான ஆல்டர்டு இஸ்டேட்ஸ் என்ற படத்தின் மூலம் திரைபடத்துக்கு அறிமுகமானார்.

வில்லியம் ஹர்ட் (William Hurt) கிஸ் ஆப் த ஸ்பைடன் வுமன், டார்க் சிட்டி, பிராட்காஸ்ட் நியூஸ், பிளாக் விடோ, எ ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும் மார்வல் ஸ்டுடியோவின் பல படங்களிலும் நடித்துள்ளார். வில்லியம் ஹர்ட் (William Hurt) கடைசியாக நடித்த தி கிங்க்ஸ் டாட்டர் படம் கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்தது.

தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்து இருக்கிறார். இவர் 1985ல் வெளியான கிஸ் ஆப் தி ஸ்பைடர் வுமன் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வில்லியம் ஹர்ட் (William Hurt) ஆஸ்கார் விருது பெற்றார்.

சில வாரங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி வில்லியம் ஹர்ட் (William Hurt) நேற்று மரணம் அடைந்தார்.

அவருக்கு 71 வயதான நிலையில் தனது பிறந்த நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வில்லியம் ஹர்ட் (William Hurt) உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் வில்லியம் ஹர்ட் (William Hurt) மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US