சுவிஸில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா தொற்று பரவல்!
சுவிஸில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 3ஆயிரத்து 96பேர் பாதிக்கப்பட்டதோடு உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை.
சுவிஸில் இதுவரை மொத்தமாக 8இலட்சத்து 36ஆயிரத்து 479பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11ஆயிரத்து 053பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 65ஆயிரத்து 685 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 209 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 7 இலட்சத்து 59ஆயிரத்து 741பேர் பூரண குணமடைந்துள்ளனர்.