ஈரான் முழுவதும் 3000 இற்கும் மேற்பட்டோர் பலி!
Missile
Iran
Death
Iran-Israel War
By Sulokshi
போர் தொடங்கியதிலிருந்து ஈரான் முழுவதும் 3000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் தடயவியல் பிரிவின் தலைமை அதிகாரி இன்று (10) தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் 40% உடல்களை அடையாளம் கண்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போர் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி தொடங்கிய நிலையில் , போஎ இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இதனால் உலக நாடுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயும் பற்றாக்குறை நிலவி வருகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US