சுவிஸில் தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட ஓவியப்போட்டி!

Tamils Switzerland
By Shankar May 23, 2023 12:55 AM GMT
Report

சுவிஸில் ஆண்டுதோறும், “சுவிட்சர்லாந்து தமிழ் கல்விச்சேவையினால்” நடத்தப்படும் ஓவியப்போட்டி இந்த ஆண்டும் இடம்பெற்றுள்ளது.

இந்த போட்டியானது நேற்றைய தினம் (21-05-2023) நடத்தப்பட்டுள்ளது.

சுவிஸில் தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட ஓவியப்போட்டி! | Painting Competition Tamil Education Service Swiss

குறித்த ஓவியப்போட்டி, அந்நாடு முழுவதும் சுமார் 20 நிலையங்களில் நடைபெற்றுள்ளதுடன் 5 முதல் 19 வயது பிரிவுகளைச் சேர்ந்த 914 மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர்.

குறிப்பாக கடந்தாண்டு பங்குபற்றியதை விட இந்த ஆண்டு 198 மாணவர்கள் கூடுதலாக பங்குபற்றியுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

சுவிஸில் தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட ஓவியப்போட்டி! | Painting Competition Tamil Education Service Swiss

நடைபெற்ற போட்டியின் முடிவுகளை (14-06-2023) ஆம் திகதி பாடசாலை அதிபர் ஊடாக அல்லது கல்விச்சேவையின் இணையதளத்தில் பார்வையிட்டு அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸில் தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட ஓவியப்போட்டி! | Painting Competition Tamil Education Service Swiss

மேலும் வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் (02.09.2023) ஆம் திகதி சுவிஸில் நடைபெறவுள்ள தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ் விழாவில் வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

சுவிஸில் தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட ஓவியப்போட்டி! | Painting Competition Tamil Education Service Swiss

இந்த போட்டிக்கு ஊக்குவிப்பு வழங்கிய கல்விச்சேவையின் தேர்வுப்பொறுப்பாளர், மாநில இணைப்பாளர்கள், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பங்குபற்றிய மாணவர்களுக்கு கல்விச்சேவை நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுவிஸில் தமிழ் கல்விச்சேவையால் நடத்தப்பட்ட ஓவியப்போட்டி! | Painting Competition Tamil Education Service Swiss

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US