இந்திய பிரதமர் மோடியை விவாதத்திற்கு அழைக்கும் பாகிஸ்தான் பிரதமர்

Narendra Modi Imran Khan Indian Prime Minister Pakistani Prime Minister Televised discussion neighbors
By Independent Writer Feb 24, 2022 08:30 AM GMT
Report

இரண்டு அயல் நாடுகளான இந்தியா, பாகிஸ்தானிடையேயான வேறுபாடுகளைக் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதமொன்றை விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தின் மூலமாக வேறுபாடுகள் களையப்படுமானால் தெற்காசியாவிலுள்ள பில்லியன் கணக்கானோர் பயன் பெறுவர் என ரஷ்யா டுடேயுடனான நேர்காணலொன்றில் கான் கூறியுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து பதிலளிக்க வினவப்பட்டதற்கு இந்தியாவின் வெளிவிவகார அமைச்சு உடனடியாக பதிலளித்திருக்கவில்லை.

இதன்படி இந்தியா எதிரி நாடானதால், அவர்களுடனான வர்த்தகம் குறைந்ததாக பிரதமர் கான் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US