பாரீசில் இடம்பரும் பழங்கால கார் கண்காட்சி....700 பழங்கால கார்கள் பங்கேற்பு
car
paris
exhibition
olden
By Praveen
பிரான்சில் பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது. பாரீசில் நடந்த வருடாந்திர கார் கண்காட்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பழங்கால மற்றும் அரிய வகை கார்கள் காட்சிப்படுத்தப்படன.
ஏறத்தாழ 700 கார்கள் அணிவகுத்துச் சென்று நகரையே திக்குமுக்காட செய்தன. மேலும் கண்காட்சியை காண வந்த ரசிகர்கள் பழங்கால கார்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
கண்காட்சியில் இரு சக்கர வாகனம், பேருந்து, டிராக்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US