நடுவானில் திடீரென குலுங்கிய பயணிகள் விமானம்... 7 பேருக்கு நேர்ந்த நிலை?

United States of America Flight
By Shankar Aug 30, 2024 09:47 PM GMT
Report

மெக்சிகோவின் கான்கன் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் சிகாகோ நகரை நோக்கி பறந்த விமானம் லூசியான நகரம் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென நடுவானில் குலுங்கியதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

நடுவானில் திடீரென குலுங்கிய பயணிகள் விமானம்... 7 பேருக்கு நேர்ந்த நிலை? | Passenger Plane Suddenly Shook In Mid Air America

போயிங் 737-900 விமான நிறுவனத்துக்குச் சொந்தமான யு.ஏ-1196 என்ற பயணிகள் விமானத்தில் ஊழியர்கள் உள்பட 179 பேர் பயணித்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லூசியான நகரம் அருகே சென்றபோது அந்த விமானம் திடீரென நடுவானில் குலுங்கியது. அப்போது பயணிகள் தங்களது இருக்கையில் இருந்து நகர்ந்து முன் இருக்கை மீது மோதியதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நடுவானில் திடீரென குலுங்கிய பயணிகள் விமானம்... 7 பேருக்கு நேர்ந்த நிலை? | Passenger Plane Suddenly Shook In Mid Air America

இதனையடுத்து குறித்த விமானம் அவசரமாக டென்னசி விமான நிலையத்தில் தரையிறங்கப்பட்ட நிலையில் அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்த 7 பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றனர்.

மேலும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

பின்னர் வேறொரு விமானம் மூலம் அவர்கள் சிகாகோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. 

மேலும், விமானியின் சாதுர்யத்தால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். இச்சம்பவம் தொடர்பில் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US