அடுத்தடுத்து இன்னும் 3 புயல்கள்... கனேடிய மாகாணத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

province BC storms atmospheric
By Arbin Nov 24, 2021 11:46 PM GMT
Arbin

Arbin

Report

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அடுத்தடுத்து 3 புயல்கள் மிக குறைந்த இடைவெளியில் தாக்க இருப்பதாக மாகாணத்தின் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த வார தொடக்கத்தில் தாக்கிய புயல் மற்றும் கனமழையில் இருந்து மக்களும் மாகாணமும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், அடுத்த அதிர்ச்சி தகவலை மாகாணத்தின் வானிலை ஆய்வாளர் Kristi Gordon வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், இன்னும் குறைந்த கால இடைவெளியில் 3 புயல்கள் மாகாணத்தை தாக்க இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டுமின்றி, இந்த 3 புயல்களால் ஏற்கனவே இந்த இலையுதிர்காலத்தில் மாகாணம் பல பகுதிகளில் கண்ட சராசரிக்கும் அதிகமான மழைப்பொழிவை விட 200 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

புதன் இரவு முதல் வெள்ளி அதிகாலை வரை தென் கடலோரப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவுடன், முதல் புயல் புதன்கிழமை பிற்பகுதியில் கடற்கரையைத் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மெட்ரோ வான்கூவர் மற்றும் ஃப்ரேசர் பள்ளத்தாக்கு, குறிப்பாக மலைகளுக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பகல் 40 முதல் 80 மி.மீ அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த புயலானது பலமிழந்த நிலையிலேயே காணப்படும் எனவும், அதிக தாக்கம் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கு வான்கூவர் தீவில் 50 முதல் 100 மிமீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் கனடாவின் தகவலின்படி, புதன் பிற்பகல் தொடங்கி வியாழன் பிற்பகல் வரை மழை தொடரும் என்றே தெரியவந்துள்ளது. ஏற்கனவே மூழ்கியுள்ள நிலப்பரப்பில் பலத்த காற்று மற்றும் வெள்ளம் ஏற்படுவது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

08 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

சரவணை, மட்டக்களப்பு

15 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, அளவெட்டி

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், London, United Kingdom

18 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Ratingen, Germany

12 Apr, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Wimbledon, United Kingdom

08 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், சரவணை, Paris, France

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வயாவிளான், Lyss, Switzerland

16 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, இராமநாதபுரம்

19 Mar, 2024
நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம்

18 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்குவேலி, கொட்டாஞ்சேனை

20 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், ஜேர்மனி, Germany

19 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

வேலணை, சுதுமலை, Manippay, Drammen, Norway

16 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, கட்டப்பிராய்

29 Apr, 2023
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பெல்ஜியம், Belgium, Gloucester, United Kingdom

20 Apr, 2021
மரண அறிவித்தல்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Witten, Germany

05 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, சித்தன்கேணி, சுவிஸ், Switzerland

19 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நியூஸ்லாந்து, New Zealand

15 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Village-Neuf, France

14 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US