கனடாவில் கொல்லப்பட்ட சர்ச்சைக்குரிய நபர் தொடர்பில் கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் காரசார அறிக்கை

By Balamanuvelan Oct 18, 2024 12:29 PM GMT
Report

கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் வெளிப்படையாக குற்றம் சாட்டியதால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இன்னமும் இரு நாடுகளும் மாறி மாறி தூதரக அதிகாரிகளை வெளியேற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில், கனடாவில் இந்தியாவால் கொல்லப்பட்டதாக கூறப்படும் நபர் கனேடியரே அல்ல என்று கூறி, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கிழித்துத் தொங்கவிட்டுளார் எதிர்க்கட்சித் தலைவரான Maxime Bernier என்பவர்.

இந்திய தூதரக அதிகாரிகள் நம் நாட்டுக்குள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கனேடிய பொலிஸ் மற்றும் லிபரல் அரசாங்கத்தால் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அவை மிகவும் தீவிரமானவை, அவை முறையாக எதிகொள்ளப்பட்டே ஆகவேண்டும்.

ஆனால், இதுவரை அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை.

மற்ற சர்ச்சைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த நெருக்கடியை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பயன்படுத்திக்கொள்வது தெளிவாகத் தெரிகிறது.

இருப்பினும், ஒரு கட்டுக்கதை அகற்றப்பட வேண்டும், இந்த சர்ச்சையின் மைய நபரான, கடந்த ஆண்டு கொல்லப்பட்ட காலிஸ்தான் போராளி ஹர்தீப் சிங் நிஜ்ஜர், ஒரு கனேடியர் என்னும் கட்டுக்கதைதான் அது.

உண்மையில் அவர் 1997 ஆம் ஆண்டு தொடங்கி கனடாவில் தஞ்சம் கோருவதற்கு மோசடி ஆவணங்களைப் பயன்படுத்திய ஒரு வெளிநாட்டு பயங்கரவாதி ஆவார்.

அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன, என்றாலும், அவர் இந்த நாட்டில் தங்க அனுமதிக்கப்பட்டார், எப்படியோ 2007ஆம் ஆண்டு அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது.

நிஜ்ஜர் ஒரு கனேடியர் அல்ல. இந்த நிர்வாகத் தவறைச் சரிசெய்வதற்காக நாம் மரணத்திற்குப் பின் அவரது குடியுரிமையைப் பறிக்கலாம்.

இப்போது கனடாவில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான போலி புகலிடக் கோரிக்கையாளர்களைப் போல, அவரது முதல் போலி புகலிடக் கோரிக்கைக்குப் பிறகு அவர் நாடுகடத்தப்பட்டிருக்க வேண்டும்.

கனடாவில் கொல்லப்பட்ட சர்ச்சைக்குரிய நபர் தொடர்பில் கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் காரசார அறிக்கை | Person Allegedly Killed By India Is Not Canadian

பல தசாப்தங்களாக கனடா இந்த வெளிநாட்டினரையும் அவர்களின் பழங்குடி மோதல்களையும் நம் நாட்டிற்குள் வேண்டுமென்றே வரவேற்றதால் இவை அனைத்தும் நடக்கின்றன.

இந்த மிகப்பெரிய தவறை நாம் உணர்ந்து, வளர்ந்து வரும் உலக வல்லரசு மற்றும் ஒரு முக்கியமான கூட்டாளியுமான இந்தியாவுடனான நமது உறவுகளை கெடுத்துக்கொள்வதற்கு பதிலாக, இந்த பிரச்சினையில் தீர்வு காணும் வகையில் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் Maxime Bernier.  

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US