லண்டன் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை காணொளி எடுத்த நபர்: அதிரடி தீர்ப்பை அளித்த நீதிபதி

London Bank Underground Railway station
By Shankar Aug 13, 2021 07:26 PM GMT
Shankar

Shankar

Report

ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை ஸ்பை கேமரா மூலம் மோசமாக காணொளி எடுத்த நபரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பிரித்தானிய நாட்டின் தலைநகரான லண்டனில் Bank Underground என்ற ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில்வே நிலையத்தில் இருந்த மின்சார படிக்கட்டில் ஒரு இளம்பெண் சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்ற இஸ்ரேல் நாட்டை சேர்ந்த Martin Stone என்ற 62 வயதுடைய நபர் ஸ்பை கேமரா மூலம் அவரை மோசமாக படம் பிடித்துள்ளார்.

இதனை பொலிஸார் கண்காணிப்பு கேமராவில் கவனித்து அந்த நபரை 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறியதாவது " Martin Stone அந்தப் பெண்ணுக்கு தெரியாமலேயே வீடியோ எடுத்துள்ளார்.

இது ரயில் நிலையத்தின் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும் நாங்கள் Martin Stoneயிடம் விசாரணை நடத்திய போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து நாங்கள் Martin Stoneனை கைது செய்து கடந்த 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Martin Stoneக்கு 10 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்" என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நீதிமன்றம் கூறுகையில்

"Martin Stone 10 நாட்கள் சிறை தண்டனைக்குப் பிறகு இஸ்ரேலுக்கு செல்ல வேண்டும். மேலும் பொலிஸார் Martin Stoneனிடம் இருந்த ஸ்பை கேமரா, மெமரி கார்டு மற்றும் இரண்டு மொபைல் போன்கள் உட்பட அனைத்தையும் கைப்பற்றி அப்புரவுப்படுத்த வேண்டும். " என உத்தரவிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US