பீட்சாவை மட்டும் சாப்பிட்டு உடல் எடையை குறைத்த நபர்!

Heart Failure Italy Pizza
By Yadu Feb 11, 2023 05:37 AM GMT
Report

பீட்சா என்பது மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவுகளில் ஒன்று. ஆனால் மிகவும் பிரபலமான இத்தாலிய உணவாகும்.

நாம் அனைவரும் பீட்சாவை ரசித்தாலும் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவருக்கு இது ஆகவே ஆகாது.

பீட்சாவில் பொதுவாக அதிக அளவு கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சோடியம் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும்.

பீட்சாவை மட்டும் சாப்பிட்டு உடல் எடையை குறைத்த நபர்! | Person Who Lost Weight By Eating Only Pizza

உடல் பயிற்சியாளரான ரியான் மெர்சர், 30 நாள்கள் தினமும் 10 பீட்சாவை உட்கொண்டு, ஒரு வினோதமான சவாலை எடுத்துக்கொண்டு, தினமும் அதன் முடிவுகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளார்.

காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு பீட்சா சாப்பிட்ட போதிலும் 34 வயதான மெர்சர், ஒரு மாதத்தில் மூன்றரை கிலோவைக் குறைக்க முடிந்தது வியப்பாக இருந்தது.

அத்தோடு அவர் தொடங்கியதை விட இப்போது அவர் இன்னும் அதிகமாக உடல்எடை குறைந்து காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் தனது எடைக் குறைப்பு குறித்து பகிர்ந்து கொண்ட அவர் "இப்போது 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், பீட்சா சாப்பிட்டாலும் உடல் கொழுப்பைக் குறைக்க முடியும் என்று அறிந்திருக்கிறார்கள்.

பீட்சாவை மட்டும் சாப்பிட்டு உடல் எடையை குறைத்த நபர்! | Person Who Lost Weight By Eating Only Pizza

கொழுப்பு குறைக்க முயற்சிக்கும்போது, அதில் முன்னேற்றம் காண உங்களுக்கு பிடித்த உணவுகளை உண்ணாமல் கட்டுப்படுத்த வேண்டியதில்லை என்பதை நிரூபிக்க இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன்" என பதிவிட்டிருந்தார்.

கொழுப்பு உடலில் படிவாகாமல், அவரால் அதிக தசையை வளர்க்க முடிந்தது. பீட்சாவை மட்டும் உண்ணும் சவாலை மட்டுமே மெர்சர் தேர்வு செய்தார்.

கலோரி பற்றாக்குறை மற்றும் ஆரோக்கியத்தைப் பற்றி ஒரு ப உருவாக்க, அவர் அனைத்து வகை துரித உணவுகள் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுவதை கைவிட்டார்.

அவர் நாள் முழுவதும் பீட்சா சாப்பிட்டாலும் அவர் இன்னும் ஜிம்மிற்குச் செல்கிறார் என்பது நினைவுக்கூரத்தக்கது.   

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US