கனடாவில் ஒரே குடும்பத்தில் நால்வருக்கு ஏற்பட்ட துயரம்: ஆபத்தான நிலையில் ஒருவர்

Ontario Accident Death
By Arbin Nov 25, 2022 12:23 AM GMT
Report

ஒன்ராறியோவின் கிழக்கு பீற்றர்பரோ பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் நால்வர் கொண்ட ஒரு குடும்பம் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் தாய், தந்தை மற்றும் மகன் மரணமடைந்துள்ள நிலையில், அவர்களது மகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் தெரிவிக்கையில், செவ்வாய்க்கிழமை டிரம்மண்ட் லைன் அருகே நெடுஞ்சாலை 7 இல் மாலை 5:15 மணியளவில் குறித்த விபத்து நடந்துள்ளது.

கனடாவில் ஒரே குடும்பத்தில் நால்வருக்கு ஏற்பட்ட துயரம்: ஆபத்தான நிலையில் ஒருவர் | Peterborough Family Killed In Head On Crash

இதில், எஸ்யூவி மற்றும் பிக்-அப் டிரக் ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளது. அந்த பிக்-அப் டிரக்கின் சாரதியும் பொலிசாரால் பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மட்டுமின்றி, விபத்தில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் தகவல் வெளியிட்ட பொலிசார், Stephanie Hart, Jonathan Macdonnell மற்றும் இவர்களது 18 வயது மகன் Riddick Hart எனவும் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் சென்ற 14 வயது Rowghan என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US