மக்கள் வாழ தகுந்த இடம்..! முதல் 10 இடங்களில் உள்ள நகரங்கள்

Geneva Zurich Hamburg Osaka Adelaide
By Shankar Jun 10, 2021 10:00 PM GMT
Report

உலகம் முழுவதும் உள்ள பல நகரங்களும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக களை இழந்துள்ள நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள இரண்டு நகரங்கள் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளது.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்கள் பலவும் களை இழந்துள்ள நிலையில் ஹாம்பர்க், வியன்னா ஆகிய நகரங்களும் கடந்த வருடத்தை விட மிக மோசமான நிலையில் உள்ளது.

அதே சமயம் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா, சூரிச் ஆகிய இரண்டு நகரங்கள் மட்டும் 7 மற்றும் 8-வது இடத்தை பிடித்துள்ளன.

மேலும் உலகில் வாழத் தகுந்த நகரங்களின் பட்டியலில் நியூசிலாந்தில் உள்ள ஆக்கலந்து எனும் நகரம் முதலில் இடம் பெற்றுள்ளது.   

அதேபோல் இரண்டாவது இடத்தை ஜப்பானின் ஒசாகா நகரமும், மூன்றாவது இடத்தை அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரமும், நான்காவது இடத்தை நியூசிலாந்தின் இன்னொரு நகரமான வெலிங்டனும் பிடித்துள்ளது.

மேலும் முதன்மை நகரங்களின் பட்டியலில் 2018-2020 வரை இடம் பெற்றிருந்த வியன்னா தற்போது 12-வது இடத்திற்கு சென்றுள்ளது.

அதேபோல் ஹாம்பர்க் நகரம் போன வருடம் 13-வது இடத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது 47-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  

7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US