மொபைலுக்கு வந்த பகீர் புகைப்படங்கள்: புறப்பட்ட பயணிகள் விமானம் உடனடி ரத்து

Israel Turkey
By Arbin May 11, 2022 07:10 AM GMT
Arbin

Arbin

Report

இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று, சில நிமிடங்களிலேயே தரையிறக்கப்பட்டு, பயணம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விமான பயணிகளின் மொபைல் போன்களில் விமான விபத்து தொடர்பான புகைப்படங்கள் பகிரப்பட்ட நிலையிலேயே விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது துருக்கி நோக்கி புறப்பட்ட அந்த விமானத்தில் 160 பயணிகள் இருந்துள்ளனர். விமானம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தயாரான நிலையிலேயே பயணிகளின் மொபைல் போன்களில் விமான விபத்து தொடர்பான புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.

இதில் அதிர்ச்சியடைந்த பயணிகள், விமானிக்கு தகவல் தெரிவிக்கவே, விமானி உடனடியாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில் Apple’s AirDrop சேவையில் இருந்து விமான விபத்து புகைப்படங்கள் பகிர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தொடர்புடைய புகைப்படங்கள் அனைத்தும் 2009 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் விபத்துக்குள்ளான துருக்கிய ஏர்லைன்ஸ் விமானமும், 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த மற்றொரு விமான விபத்து தொடர்பானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

2009ல் நடந்த விபத்தில் 9 பயணிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 2013ல் நடந்த விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த விமான விபத்து புகைப்படம் தொடர்பில் இஸ்ரேலிய இளைஞர்கள் பலர் சிக்கியுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US