இங்கிலாந்தில் பனிமலையில் மோதிய விமானம் ; மூவர் படுகாயம்
Flight
England
By Sulokshi
இங்கிலாந்தில் விமானம் பனிமலையில் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்றில் விமானி உள்பட 3 பேருடன் சென்று கொண்டிருந்தது.
வெர்மான்ட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அங்குள்ள ஈக்வினாக்ஸ் பனிமலையில் விமானம் மோதி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குவிரைந்த மீட்பு படையினர் அப்போது விமானத்தில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டனர்.
குறித்த மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமத்திக்கபப்ட்டதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US