அமெரிக்காவில் நேருக்கு நேர் மோதிய விமானங்கள்!
United States of America
By Sundaresan
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரண்டு சிறிய விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
இரட்டை இன்ஜின் கொண்ட செஸ்னா 340 விமானத்தில் 2 பேரும், ஒற்றை இன்ஜின் கொண்ட செஸ்னா 152 விமானத்தில் ஒருவரும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இரு விமானங்களும் வாட்சன்வில்லி நகரில் ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மேலும் விமானங்கள் விபத்துக்குள்ளானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US