ஹொங்ஹொங்கில் சிக்கியிருக்கும் இலங்கை அகதியை அடித்து நொறுக்கிய பொலிசார்: அவருக்காக வித்தியாசமான முறையில் நிதி திரட்டும் சட்டத்தரணி

Canada refugee
By Balamanuvelan Oct 30, 2021 11:24 AM GMT
Report

சர்வதேச அளவில் தேடப்படும் நபர் ஒருவருக்கு உதவியதற்காக இலங்கைத் தமிழர்கள் உட்பட அகதிகள் சிலரும், அவர்களது வழக்கறிஞர் ஒருவரும் துன்புறுத்தப்பட்ட விடயம் நினைவிருக்கலாம்.

அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்டதற்காக சர்வதேச அளவில் தேடப்பட்ட Edward Snowden என்னும் அமெரிக்கருக்கு அடைக்கலம் கொடுத்த சில அகதிகளும், அவர்களது சட்டத்தரணியான மொன்றியலைச் சேர்ந்த Robert Tibbo என்பவரும், ஹொங்ஹொங் அதிகாரிகளால் சொல்லொணா தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

மனித உரிமைகள் வழக்கறிஞரான Robert, Edward Snowdenக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு செய்த போது, அவரை யாரும் கண்டுபிடிக்க இயலாத ஒரு இடத்தில் அவரை மறைத்துவைக்க முடிவு செய்தார்.

அது உலகின் பணக்கார நகரமான ஹாங்காங்கின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான அகதிகள் வாழும் பகுதி. அங்குதான் பிலிப்பைன்சைச் சேர்ந்த அகதிக் குடும்பம் ஒன்றும் இலங்கை அகதிகள் சிலரும் வசித்து வந்தனர்.

ஹொங்ஹொங்கில் சிக்கியிருக்கும் இலங்கை அகதியை அடித்து நொறுக்கிய பொலிசார்: அவருக்காக வித்தியாசமான முறையில் நிதி திரட்டும் சட்டத்தரணி | Police Beat Up Sri Lankan Refugee

Vanessa Mae Rodel, Supun Thilina Kellapatha, Nadeeka Nonis மற்றும் Ajith Pushpa Kumara என்னும் அகதிகளின் உதவியை, அவர்களது வழக்கறிஞரான Robert நாடியபோது, அவர்கள் தங்களைப் போலவே இன்னொரு நாட்டில் சிக்கித் தவிக்கும் ஒரு நபராக கருதி Snowdenக்கு அடைக்கலம் கொடுக்க முன் வந்தனர்.

ஆனால் அது அவர்களுக்கு பெரும் சிக்கலாக முடிந்தது.

Snowdenக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக அவர்களை விசாரித்த ஹாங்காங் அதிகாரிகள், அவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறிய உதவித் தொகையையும் நிறுத்தினர். அதன்பின் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய மறுத்ததோடு, அகதிகள் துன்புறுத்தப்பட்டனர், அவமானப்படுத்தப்பட்டனர். உடனடியாக அவர்களது புகலிடக் கோரிக்கைகள் விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டன. அவர்களுக்கு வேலை செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டது.

ஹொங்ஹொங்கில் சிக்கியிருக்கும் இலங்கை அகதியை அடித்து நொறுக்கிய பொலிசார்: அவருக்காக வித்தியாசமான முறையில் நிதி திரட்டும் சட்டத்தரணி | Police Beat Up Sri Lankan Refugee

எப்படியாவது அவர்களை ஹொங்ஹொங்கிலிருந்து மீட்டுவிடவேண்டும் என Robert எடுத்த முயற்சியின்பேரில், அவர்கள் அனைவரும் கனடாவின் உதவியை நாடினார்கள்.

கனடாவின் உதவியின்பேரில், முதலாவதாக 2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், Vanessaவையும், அவரது மகளையும் அகதிகளாக கனடா ஏற்றுக்கொண்டது.

பின்னர், சமீபத்தில், அதாவது, சென்ற மாதம் Supun, Nadeeka மற்றும் அவரது பிள்ளைகள் கனடாவுக்கு குடியேறினார்கள்.

ஹொங்ஹொங்கில் சிக்கியிருக்கும் இலங்கை அகதியை அடித்து நொறுக்கிய பொலிசார்: அவருக்காக வித்தியாசமான முறையில் நிதி திரட்டும் சட்டத்தரணி | Police Beat Up Sri Lankan Refugee

ஆனால், Snowdenக்கு பாதுகாவலர் போல் செயல்பட்ட Ajith Pushpa Kumara மட்டும் இன்னமும் ஹொங்ஹொங்கிலேயே இருக்கிறார். இந்நிலையில், சந்தைக்குச் சென்ற அவரைப் பிடித்த ஒரு கூட்டம் பொலிசார், போலி ஆவணங்கள் வைத்திருப்பதாகக் கூறி, 15 நிமிடங்களுக்கு அவரை அடித்து உதைத்திருக்கிறார்கள்.

உயிர் பயத்திலிருக்கிறேன் என்று கூறும் Pushpa Kumara, என்னைப் பிடித்து இலங்கைக்கு நாடுகடத்திவிடுவார்கள் என பயந்திருக்கிறேன், நான் இங்கும் பாதுகாப்பாக இல்லை என்கிறார்.

கனடாவின் பதிலுக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் அவருக்கு உதவுவதற்காக வித்தியாசமான ஒரு விடயம் செய்ய இருக்கிறார் சட்டத்தரணியான Robert.

அதன்படி, உலகமெங்கும் தேடப்படும் Snowden ரஷ்யாவிலிருக்கும்போது தான் எடுத்த, இதுவரை வெளியாகாத புகைப்படங்கள் சிலவற்றை ஏலம் விட்டு, அதிலிருந்து கிடைக்கும் பணத்தை அகதிகளை மீட்பதற்காக பயன்படுத்த இருக்கிறார் Robert.  

ஹொங்ஹொங்கில் சிக்கியிருக்கும் இலங்கை அகதியை அடித்து நொறுக்கிய பொலிசார்: அவருக்காக வித்தியாசமான முறையில் நிதி திரட்டும் சட்டத்தரணி | Police Beat Up Sri Lankan Refugee

ஹொங்ஹொங்கில் சிக்கியிருக்கும் இலங்கை அகதியை அடித்து நொறுக்கிய பொலிசார்: அவருக்காக வித்தியாசமான முறையில் நிதி திரட்டும் சட்டத்தரணி | Police Beat Up Sri Lankan Refugee

மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US