முன்னாள் காதலனால் கொடூரமாக கொல்லப்பட்ட தாயார்; குழந்தை கேள்வியில் உடைந்த பொலிஸார்!

Mother brutally murdered by ex-boyfriend Police broken in child questioning
By Vasanth Feb 13, 2021 10:46 AM GMT
Report

பெல்ஜியத்தில் ரத்தவெள்ளத்தில் கிடந்த தாயாரின் உடலைப் பார்த்து, ஏன் அம்மாவின் உடலில் கெட்சப் கொட்டிக்கிடக்கிறது என பிஞ்சு குழந்தையில் கேள்வியால் பொலிசார் உடைந்துள்ளனர். பெல்ஜியத்தில் 27 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் முன்னாள் காதலனால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவரின் இளைய மகளுக்கு சம்பவம் நடக்கும்போது வெறும் நான்கு வயது.

அவரே, பொலிசாரிடம், தாயாரின் உடலில் ஏன் கெட்சப் கொட்டிக்கிடக்கிறது என விசாரித்துள்ளார். மட்டுமின்றி, 6 வயதான இன்னொரு மகள், நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விலாவாரியாக பொலிசாரிடம் ஒப்புவித்துள்ளது. தாயார் எலினோரின் அலறல் சத்தம் கேட்டே கண் விழித்ததாக கூறும் சிறுமி, பின்னர் அம்மா வந்து கூப்பிடும் வரையில் அறையில் காத்திருக்க Yoldash கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் Yoldash அங்கிருந்து வெளியேறிய பின்னர், தாயார் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை தாம் கண்டுள்ளதாக குறித்த வயது சிறுமி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். சம்பவத்திற்கு முன்னர் Yoldash தமது மொபைலில் 4 காணொளிகளை பதிவு செய்து, அதில் இன்னும் சில மணி நேரத்தில் மூவர் கொல்லப்பட இருக்கிறார்கள், அது எனது தவறல்ல எனவும் Yoldash பதிவு செய்துள்ளார்.

மட்டுமின்றி, எலினோர் தம்மை விட்டு பிரிந்து செல்ல காரணம் எது என்பதையும் அவர் விளக்கியுள்ளார். பின்னர், தமது தந்தை உள்ளிட்டவர்கள் தம்மை மன்னிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். எலினோர் 60 வயதான ஒரு நபருடன் தொடர்பு வைத்துக் கொண்டதே கொலைக்கான முதல் காரணம் என Yoldash குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US