கனடாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் தாயாரும் பச்சிளம் குழந்தையும்: பொலிசார் வெளியிட்ட தகவல்

police crime homicide Hinton
By Arbin Sep 18, 2021 02:16 PM GMT
Arbin

Arbin

Report

ஆல்பர்ட்டா மாகாணத்தில் இளம் தாயாரும் பச்சிளம் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலை வழக்கு தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 53 வயதுடைய நபரை கைது செய்துள்ளதாகவும், அவர் தற்போது பொலிஸ் காவலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹின்ரன் பகுதி பொலிசார் வெளியிட்ட தகவலில், வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் 24 வயதான தாயாரும் பிறந்து 16 மாதங்களேயான பச்சிளம் குழந்தையும் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த தாயாரும் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதை வெள்ளிக்கிழமை பொலிசார் உறுதி செய்தனர்.

இந்த நிலையிலேயே 53 வயதான நபரை கொலை வழக்கு தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதா அல்லது அந்த தாயாரும் குழந்தையும் அவருக்கு அறிமுகமானவர்களா என்பது தொடர்பில் பொலிசார் தகவல் வெளியிட மறுத்துள்ளனர். 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US