லண்டனில் மாயமான 14 வயது சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறையினர்!
police
girl
investigation
london
missing
By Shankar
லண்டனில் மாயமான 14 வயது சிறுமியின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
மேற்கு லண்டனில் வசிக்கும் 14 வயது சிறுமி மோனிகா. இவர் கடந்த 25 ஆம் தேதி அன்று தன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். அதன் பின்பு அவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர் லண்டனில் இருக்கும் ஹாரோ மற்றும் பேர்னெட் ஆகிய பகுதிகளுக்கு அடிக்கடி செல்வதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது காவல்துறையினர், மோனிகாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். பொதுமக்களிடம், இந்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் உடனடியாக தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US