கனடாவிற்குள் பாரியளவில் ஆயுதங்களை கடத்திய கும்பல் அதிரடி கைது

United States of America Ontario Canada
By Kamal Aug 11, 2022 12:37 PM GMT
Report

 அமெரிக்காவிலிருந்து, கனடாவிற்குள் ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் என்பனவற்றை கடத்திய கும்பலை ஒன்றாரியோ போலீசார் கைது செய்துள்ளனர்.

கனடாவிற்குள் பாரியளவில் ஆயுதங்களை கடத்திய கும்பல் அதிரடி கைது | Police Seize Handguns Drugs In Alleged Ontario

கொக்கேய்ன், கண்டேனேல் ஆகிய போதை பொருட்களையும் துப்பாக்கிகளையும் கனடாவிற்குள் கடத்திய கும்பல் ஒன்றையே இவ்வாறு யோர்க் பிராந்திய போலீசார் கைது செய்துள்ளனர்.

மொத்தமாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக 400 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் ஆயுதங்கள் கடத்தும் கும்பல் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொண்டு இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த பத்து மாதங்களாக இந்த குற்றச்செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கின்றனர்.

கனடாவிற்குள் பாரியளவில் ஆயுதங்களை கடத்திய கும்பல் அதிரடி கைது | Police Seize Handguns Drugs In Alleged Ontario

சந்தேக நபர்களிடமிருந்து 27 கைத்துப்பாக்கிகளும் 300 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாரிடமிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் பல்வேறு நூதன முறைமைகளை  பயன்படுத்தி இந்த குற்றவாளி கும்பல் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டிருந்தமை போலீஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 1.3 மில்லியன் டாலர் பெறுமதியான போதை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த போதை பொருட்களில் ஒன்பது கிலோகிராம் கொக்கேய்ன் போதை பொருளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US