வத்திகான் திரும்பினார் போப் ஆண்டவர் பிரான்சிஸ்!
italy
pope-francis
By Sulokshi
10 நாட்களுக்குப் பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ், வத்திகான் திரும்பியுள்ளார்.
குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த 84வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ், கடந்த 4ஆம் திகதி இத்தாலியின் ரோமில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மூன்று மணித்தியாலங்கள் நடந்த அறுவை சிகிச்சையில், அவரது பெருங்குடலின் இடதுபாகம் அகற்றப்பட்டு அவர் தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
அத்துடன் அவர் மருத்துவமனையில் இருந்தவாறே தினசரி பிரார்த்தனை மற்றும் ஞாயிறு வழிபாட்டை நடத்தினார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து அவர் நேற்று வத்திகான் திரும்பியுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US