பிரபல பாடகியும் நடிகையுமான ஒலிவியா நியூட்டன் ஜோன் காலமானார்!
                                    
                    United States of America
                
                                                
                    United Kingdom
                
                        
        
            
                
                By Sundaresan
            
            
                
                
            
        
    பிரபல பாடகியும் நடிகையுமான ஒலிவியா நியூட்டன் ஜோன்(Olivia Newton-John) காலமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

1948 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் பிறந்த ஒலிவியா நியூட்டன்(Olivia Newton-John) இறக்கும் போது அவருக்கு வயது 73 என தெரியவந்துள்ளது.
கிரேஸ் என்ற பிரபல திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார், அதில் அவர் செண்டி என்ற பாடசாலை மாணவியாக நடித்தார்.
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US